செய்திகள்

நாமல் FCIDயில் இன்று ஆஜர் : கைதாவாரா?

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகவுள்ளார்.
ரகர்  விளையாட்டு தறையை அபிவிருத்தி செய்வதற்காக நிதிகளை பெற்றுக்கொண்ட விடயம் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு அவருக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பின் பேரிலேயே அவர் இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகவுள்ளார்.
70 மில்லியன் ரூபா இவ்வாறாக பெற்ற நிதி காணாமல் போயுள்ளதாகவும் அது தனியார் நிறுவனமொன்றினால் வழங்கப்பட்ட நிதியெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அவர் விசாரணையின் பின்னர் கைது செய்யப்படவுள்ளதாக சமூக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
n10