செய்திகள்
பாரதலக்ஷ்மன் கொலை வழக்கின் தீர்ப்புக்கான தினம் அறிவிக்கப்பட்டது
பாரதலக்ஷ்மன் பிரேமசந்திர கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதியரசர்கள் குழாத்தினர் அறிவித்துள்ளனர்.
2011 ஒக்கோடபர் மாதத்தில் இடம்பெற்ற குறித்த கொலை சம்பவம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அடங்கலாக 13 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
n10




