செய்திகள்
எழில் டைரக்ஷனில் உதயநிதி ஸ்டாலின்!
சுசீந்திரன் டைரக்ஷனில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. அதைத்தொடர்ந்து எழில் டைரக்ஷனில், உதயநிதி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்குகிறது!
N5




