செய்திகள்

அந்த டைட்டில் மட்டும் வேண்டாம்ப்பா- பின் வாங்கிய விஜய்

இளைய தளபதி விஜய் படங்கள் தற்போது பல கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளது. ஏற்கனவே ஒரு இதழில் இவருக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இவர் நடித்து வரும் விஜய்-60 படத்திற்கு எங்கள் வீட்டு பிள்ளை என்று தலைப்பு வைக்கலாம் என்று எண்ணியுள்ளனர்.ஆனால், விஜய் அந்த மாதிரி எந்த டைட்டில் வேண்டாம், அரசியல் சம்மந்தமாக இனி எந்த ஒரு விஷயத்திலும் தலையிடுவது இல்லை, தற்போது எம்.ஜி.ஆர் தலைப்பை வைத்தால் ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என்று எண்ணி தவிர்த்துவிட்டாராம்.

N5