செய்திகள்

பாதயாத்திரை கேகாலை நகரை அண்மித்தது

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை பிற்பகல் 1 மணியளவில் கேகாலை நகரை அண்மித்துள்ளது.
இந்தப் பேரணியில் மகிந்த ராஜபக்‌ஷ கலந்துக்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
எவ்வாறாயினும் இந்தப் பேரணி கேகாலை நகருக்குள் வீதியின் ஒரு பக்கத்தை மாத்திரமே பயன்படுத்த முடியுமென கேகாலை நீதிமன்றத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.01-23 02-18
n10