செய்திகள்
பிரபல நடிகருக்கு சிபாரிசு செய்த விஜய்
விஜய்க்கு ஒருவரை பிடித்து விட்டால் கடைசி வரை கைவிடமாட்டார். விஜய்யின் பல படங்களில் அவரை சுற்றி ஒரு நண்பர்கள் கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும்.
அவர்கள் அனைவருமே விஜய்யின் ரியல் லைப் நண்பர்களும் கூட, இந்நிலையில் விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் வேண்டும் என்று விஜய்யே விருப்பப்பட்டுள்ளார், ஏனெனில் அந்த அளவிற்கு தெறி படத்தில் இவருக்கு ராஜேந்திரனை பிடித்துவிட்டதாம்.
N5




