இன்று முதல் தனியார் மற்றும் இ.போ.ச பஸ்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் அமைச்சரவையில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு பஸ்கட்டண அதிகரிப்பு விபரங்கள் போக்குவரத்து ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டிருந்தது.
இதன்படி புதிய கட்டண விபரங்கள் வருமாறு

n10