செய்திகள்

அச்சம் என்பது மடமையடா பட ரிலீஸ் தேதி உறுதியானதா?

இந்த வருட அரம்பத்தில் ரசிகர்கள் அனைவரையும் மீண்டும் மீண்டும் கேட்க வைத்த பாடல் தள்ளிப் போகாதே.

சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெற்ற இப்பாடலை படமாக்க படக்குழுவினருக்கு பெரிய சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், கௌதம் மேனன், சிம்பு கூட்டணியில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. பட ரிலீஸ் தேதி சந்தோஷம் அளித்தாலும், தள்ளிப் போகாதே பாடல் படத்தில் இடம்பெறுமா என்பது தான் இப்போது ரசிகர்களின் பெரும் கவலையாக இருக்கிறது.

N5