செய்திகள்
படத்திற்காக முடியை வெட்டிய மற்றுமொரு பிரபல நடிகை!
கபாலி படத்திற்காக நடிகை தன்ஷிகா, முடியின் அளவை குறைத்துக்கொண்டு நடித்தது அனைவருக்கும் தெரியும். அதற்காக அவர் மற்ற படவாய்ப்புகளையும் இழக்க நேர்ந்தது என்று கூட சொல்லலாம்.
தன்ஷிகாவை தொடர்ந்து மேலுமொரு நடிகையும் அப்படி செய்துள்ளார். அது வேறு யாருமில்லை டாப்ஸி தான். Makhna என்ற ஹிந்தி படத்தில் நடிப்பதற்காகதான் இப்படி இப்படி செய்துள்ளார் அவர்.Saqib Saleem ஹீரோவாக நடிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க லண்டனில் எடுக்கபடவுள்ளது.
N5




