செய்திகள்

லண்டன் கிளிங்டனில் பல பணிகளை ஆற்றிவரும் தமிழ் சமூக நிலையம்

தமிழ் சமூக நிலையம் கிளிங்டன் – கிளிங்டன் பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு பல சேவைகளை ஆற்றி வருகிறது. குறிப்பாக முதியவர்களுக்கான ஒன்று கூடல் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் நடைபெறுகிறது. அத்துடன் சகலவிதமான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கும் உதவிகளை வழங்கி வருகிறது.

இளம் தமிழ் மாணவர்கள் தங்கள் பள்ளி படிப்பினை முடித்தபின்னர் பல்கலைக்கழகம் செல்வது தொடர்பிலான ஆலோசனைகள் அண்மையில் நடத்தப்பட்டது. இதனை விரிவுரையாளர் ராஜ்குமார் நடத்தியிருந்தார்.

தமிழ் சமூக நிலையம் கிளிங்டன்  (1)