செய்திகள்
ஜோக்கர் படத்துக்கு குவியும் பாராட்டுக்கள் !
ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதோடு பிரபலங்களிடம் இருந்தும் நிறைய பாராட்டுக்கள் படக்குழுவினருக்கு குவிகின்றது. அண்மையில் கூட நடிகர் தனுஷ் ஜோக்கர் படக்குழுவினரை பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் ஜோக்கர் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஜோக்கர் படத்தை பாராட்டி டுவிட் செய்துள்ளார்.
N5





