செய்திகள்

விஜய்யை எனக்கு ரொம்ப பிடிக்க இதுதான் காரணம் – சமந்தா

விஜய், சமந்தா இருவரும் கத்தி, தெறி என ஹிட் படங்களில் நடித்து வெற்றி ஜோடியாக வலம் வந்தவர்கள்.

அண்மையில் விஜய் குறித்து சமந்தா வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த போது, எந்த ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள காட்சி இருந்தால் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

ஆனால் தெறி படத்தில் விஜய்யை வில்லன் சுட்டதும், குழந்தையை என்னுடைய கேரக்டர்தான் போராடி காப்பாற்றும்.

இந்த காட்சிக்கு விஜய் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதனால் எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

N5