செய்திகள்

ரஷ்யா வரை பாப்புலர் ஆன பரோட்டா சூரி!

நடிகர் பரோட்டா சூரி, தமிழ்நாடு மட்டுமின்றி தற்போது ரஷ்யாவிலும் பிரபலமாகியுள்ளார். அவர் சமீபத்தில் பேயை நேருக்கு நேர் சந்தித்த அனுபவத்தை வீடியோ எடுத்து முகநூலில் பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோ வைரலாக பரவி, கிட்டத்தட்ட 5 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. கோயம்பத்தூரிலிருந்து பழனி செல்லும் வழியில் அவரின் காரை மறித்த பேய் பற்றிய அந்த வீடியோ தற்போது ரஷ்யாவில் பிரபலமாகியுள்ளது. அங்குள்ள பிரபல இணையத்தளம் ஒன்று, இந்த வீடியோ பற்றி ஒரு விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது.

N5