செய்திகள்

காணாமல் போனோர் அலுவலக சட்ட மூலத்தில் திருத்தம் : பிரதமர் அறிவித்தார்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டமூலத்தில் திருத்தம் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி புதிய திருத்தச் சட்டமூலமொன்று கொண்டுவரப்படுமென அவர் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.  -(3)