செய்திகள்
பம்பலப்பிட்டி வர்த்தகரின் கொலை விவகாரம் : பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் அறிக்கை கோரினார்
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சுலைமான் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் அறிக்கையொன்றை கோரியுள்ளார்.
அவர் கடத்தபட்டு கொலை செய்யப்பட்டு சடலம் மீட்கப்படும் வரை பொலிஸார் எந்தவொர தகவலையும் கண்டுபிடித்திருக்காமைகாகன காரணமும் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டுமென பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




