செய்திகள்

பிரபாகரன் தொடர்பாகவும் காணாமல் போனோர் அலுவலகத்தில் முறைப்பாடு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் அவர் தொடர்பாக முறைப்பாடு செய்ய தயார் என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சிங்கள வானொலியொன்றின் செய்திப்பிரிவுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   -(3)