செய்திகள்
ரஜினி-ரஞ்சித் படத்தின் ஹீரோயின் இவரா? கசிந்த தகவல்
ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் வெளிவந்த கபாலி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இதே கூட்டணி தற்போது மீண்டும் இணையவுள்ளது.
இப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார். மேலும், இப்படத்தின் டெக்னிஷியன், நடிகர், நடிகைகள் யார் என்பது இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில் இப்படத்தில் அமலா பாலிடம் ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
N5




