செய்திகள்

பொது இடத்தில் கௌதமி குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிர்ச்சி பதில்!

ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலக்கி வருகிறார். இவர் தற்போது சபாஷ் நாயுடு படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாகவே நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பணியாற்றும் போது கௌதமிக்கும், ஸ்ருதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது, உடனே இதை இரண்டு தரப்பும் மறுத்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கௌதமியை அதன் பிறகு சந்தித்தீர்களா என்று கேட்க, அதற்கு அவர் ‘என் தந்தை, தங்கை, நண்பர்களை பார்க்க நேரம் உள்ளது, மற்றவர்களை பார்க்க தான் நேரமில்லை’ என கூறியுள்ளார், இந்த பதில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

N5