செய்திகள்

ஜனாதிபதி மைத்திரியுடன் பான் கீ மூன் சந்தித்துப் பேச்சு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
-06