செய்திகள்

மைத்திரிக்கும் 65 – சுதந்திரக் கட்சிக்கும் 65

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது 65ஆவது வயதை பூர்த்தி செய்து 66ஆவது வயதில் காலடி வைக்கின்றார்.
இதேவேளை அவர் தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நேற்றைய தினம் 65ஆவது வருடத்தை பூர்த்தி செய்து 66ஆவது வருடத்தில் காலடி வைத்தது. என்பதும் குறிப்பிடத்தக்கது.  -(3)