செய்திகள்
விக்ரமின் இருமுகன் படத்துக்கு மட்டுமா இப்படி நடக்கணும்
விக்ரம் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் தயாராகி இன்று வெளியாகியுள்ள படம் இருமுகன்.
விக்ரம் இரு வேடத்தில் கலக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, நித்யா மேனன் இருவரும் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
தற்போது காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அங்கு படம் வெளியாகவில்லை.
இந்த பிரச்சனை ஓய்ந்த பிறகு இருமுகனை கர்நாடகாவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.
N5




