செய்திகள்

காஜலுக்கு கிடைத்தது கூட எனக்கு கிடைக்கவில்லை- சமந்தா வருத்தம்

சமந்தா, காஜல் இருவரும் முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் என்.டி.ஆர் நடிப்பில் சமீபத்தில் வந்த ஜனதா கரேஜ் படம் ரூ 100 கோடி வசூல் செய்துவிட்டது.

இப்படத்தில் இவரை விட நித்யா மேனன் பற்றி தான் பலரும் புகழ்ந்து எழுதுகிறார்களாம், ரசிகர்களும் நித்யா மேனனை தான் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

அது மட்டுமின்றி இப்படத்தில் ஒரே பாடலுக்கு நடனமாடிய காஜலுக்கு கூட செம்ம வரவேற்பு கிடைத்துள்ளதாம், ஒரு பாடலுக்கு நடனமாடியவருக்கு கிடைத்த பெயர் கூட எனக்கு கிடைக்கவில்லை என சமந்தா வருத்தத்தில் உள்ளாராம்.

N5