செய்திகள்
மாத்தளையில் மேலும் பல ஆயுதங்கள் மீட்பு
மாத்தளை பகுதியில் மேலும் பெருந்திரளான ஆயுதங்கள் மண்ணுக்குள்ளிருநது மீட்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே அந்தப் பகுதியில் மாத்தளை மாவட்ட நிர்வாக கட்டிடத்தொகுதியொன்றுக்காக நிலத்தை தயாரிக்கும் போது 130ற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன.
அதேபோன்று இன்றைய தினமும் பெருந்திரளான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவை எந்தக் காலத்தில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதென இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. -(3)





