செய்திகள்
‘விரைவில் திருமணம் செய்துக்கொள்வேன் திருமணத்திற்கு பிறகு நடிக்கவே மாட்டேன்- காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் அஜித், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார். தற்போது தான் அஜித் படம் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து சிரஞ்சீவி படத்தில் நடிக்க வந்தார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விரைவில் திருமணம் செய்துக்கொள்வேன், அது காதல் திருமணமா என்று சொல்ல முடியாது.
ஆனால், கண்டிப்பாக திருமணத்திற்கு பிறகு நடிக்கவே மாட்டேன், குடும்ப பொறுப்புகளை பார்த்துக்கொண்டு சினிமாவிலும் கவனம் செலுத்த முடியாது’ என கூற, இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது
N5




