செய்திகள்
அதிர வைத்த இருமுகன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!
விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் இருமுகன் படம் திரைக்கு வந்தது. கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார்.
படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை, இப்படம் சென்னையில் மட்டும் 4 நாட்களில் ரூ 2.30 கோடி வசூல் செய்துள்ளது.
கண்டிப்பாக இவை பிரமாண்ட வசூல் தான், விக்ரம் தன் இழந்த மார்க்கெட்டை இதில் பிடித்துவிட்டார் என்று தான் கூறவேண்டும்.
N5




