செய்திகள்

பொது இடத்தில் நிர்வாண காட்சி குறித்து கேட்ட கேள்விக்கு ராதிகா ஆப்தே அதிரடி பதில்

ராதிகா ஆப்தே இந்திய சினிமாவின் மிகவும் தைரியமான நடிகை. இவர் படங்கள் எப்போதும் என்றும் தரமானதாகவே இருக்கும்.

கபாலியில் கூட இவரை மையப்படுத்தி தான் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும், இந்நிலையில் இவர் நடித்த ஒரு படத்தின் காட்சி லீக் ஆனது. இதில் இவர் நிர்வாணமாக நடித்திருந்தார், இதுக்குறித்து இவரிடம் பொது இடத்தில் கேட்ட போது, மிகவும் கூலாக ‘அதில் சந்தோஷம் தான். இந்த விஷயத்தில் கோபப்பட ஏதும் இல்லை, அது தியேட்டரில் ரிலிஸ் செய்வதற்காக எடுத்தப்படம் இல்லை.

விருதுகளுக்கு மட்டுமே அனுப்ப எடுக்கப்பட்ட படம்’ என்று அதிரடியாக கூறி அந்த இடத்திலிருந்து நகர்ந்தார்.

N5