செய்திகள்

அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு சந்திரிகா விளக்கம்

நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள்  குறித்து அவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

70கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது. உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
-06