செய்திகள்

நடுரோட்டில் படுத்து தூங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகைகளில் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிகை என்பதை தாண்டி இயக்குனரும் கூட.

இவர் இயக்கத்தில் விரைவில் அம்மணி என்ற படம் வரவுள்ளது, இப்படத்திற்காக இவர் வியாசர்பாடி பகுதியில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்.

அப்போது அந்த மக்களோடு மக்களாக இவரும் நடுரோட்டில் எல்லாம் படுத்து தூங்கியுள்ளார், மேலும், அருகிலேயே தண்டவாளம் இருக்கிறது, அடிக்கடி ரயில் வந்தாலும் அவர்கள் அங்கே தான் வசிக்கிறார்கள்.

அவர்களை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

N5