செய்திகள்

மொட்டை ராஜேந்திரன் எடுத்த அதிரடி முடிவு!

மொட்டை ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் காமெடி வரிசையில் தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை பின்பற்றி வருகிறார்.

சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

விஜய்யுடன் தெறி, அஜித்துடன் வேதாளம் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிநடை போட்டு வருகிறார். தற்போது இவர் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

கையில் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்திருக்கும் இவர் சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்க போவதில்லை என்றும், பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

N5