செய்திகள்
பாராத லக்ஷ்மன் கொலையுடன் தொடர்புடைய மூவர் மேன் முறையீடு : துமிந்தவிடமிருந்து மேன் முறையீடு இல்லை
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேர் தமக்கு எதிரான தீர்ப்பு தொடர்பாக மேன் முறையிட்டு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அனுர துசார ,தெமட்டகொட சமிந்த மற்றும் சரத் பண்டார ஆகியோரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான துமிந்த சில்லாவினால் இது வரை மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. -(3)




