செய்திகள்
கையடக்க தொலைபேசி வைத்திருப்பவருக்கு வாழ்வதார பிரச்சினை இருக்காது : என்கிறார் லக்ஷ்மன் யாப்பா
கையில் கையடக்க தொலைபேசி இருக்குமென்றால் அவருக்கு வாழ்வாதார பிரச்சினை இருக்குமென கூற முடியாது என நிதி இராஜங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கையடக்க தொலைபேசிக்காக விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பாக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கையடக்க தொலைபேசி என்பது அத்தியாவசிய பொருள் அல்ல. பணம் உள்ளவரே அதனை கொள்வனவு செய்வார். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




