செய்திகள்
5 மடங்கு TRP-யை ஏற்றிய தல- அது தான் அஜித் மாஸ்
தல அஜித் என்றாலே கிங் ஆப் ஓப்பனிங் தான். இவர் படம் வந்தாலே தமிழகத்திற்கு திருவிழா தான், அதே நேரத்தில் படம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினாலும் திருவிழா தான்.
அந்த வகையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் வேதாளம் படத்தை ஒளிப்பரப்பினார்கள், இப்படத்தின் மூலம் அந்த தொலைக்காட்சியின் TRP 5 மடங்கு அதிகரித்துள்ளதாம்.
இது தான் தல மாஸ் என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர், மேலும், டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
N5




