செய்திகள்

எழுக தமிழ் பேரணிக்காக திரளும் மக்கள்.

எழுக தமிழ் பேரணிக்காக யாழ். நல்லூரில் பெருமளவான மக்கள் திரண்டுள்ளனர். இதேவேளை பேரணியை குழப்பும் நோக்கில் வாகன போக்குவரத்து ஒழுங்கினை குழப்பும் செயல்களும் இடம்பெற்றது. எனினும் பெருமளவான மக்கள் பேரணிக்காக வருகைத்தந்த வண்ணம் உள்ளனர் .

IMG_20160924_091342 IMG_20160924_091722 IMG_20160924_091724 IMG_20160924_091727 IMG_20160924_091730 IMG_20160924_092204 IMG_20160924_092747 IMG_20160924_092749 IMG_20160924_092801
மேலதிக தகவல்களுக்கு  தொடர்ந்து சமகளம் இணையத்துடன் இணைந்திருங்கள்

N5