செய்திகள்
புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் : மகிந்த
திய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியான பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சமஷ்டி வழியிலே அல்லது வேறு வழியிலோ நாட்டை பிளவுபடுத்தும் திட்டங்கள் அரசியலமைப்பில் உள்ளடக்கபடலாம் எனவும் இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிலிமத்தலாவ பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




