செய்திகள்

மதம் மாறினாரா சமந்தா?

சமந்தா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் நடிப்பதை குறைத்து வருகிறார். இவர் விரைவில் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சமந்தாவிற்கு நாக சைதன்யா வீட்டில் இந்து முறைப்படி சில சம்பிரதாயம் நடந்தது.

சமந்தா கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, இவர்கள் திருமணம் கூட இரண்டு மதம் முறைப்படி நடக்கும் என கூறினார்கள்.

ஆனால், சமந்தா இந்து மதத்திற்கே முழுவதுமாக மாறினார் என்று தெலுங்கு மீடியாக்கள் கூறி வருகின்றது.

N5