செய்திகள்

அஜித்தின் பிரமாண்ட படம் சத்தமில்லாமல் ட்ராப் ஆனது

அஜித்திற்கு ஒருவரை பிடித்துவிட்டால் உடனே அவர்களுக்கு அடுத்தடுத்து கால்ஷிட் கொடுத்துவிடுவார். அப்படித்தான் சிவாவிற்கு தொடர்ந்து 3 முறை கால்ஷிட் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.

இதேபோல் தான் மங்காத்தா படம் வெளிவந்த போது வெங்கட்பிரபுவை மிகவும் பிடித்துவிட்டதாம் அஜித்திற்கு, அதனால், உடனே அடுத்தப்படத்தின் கால்ஷிட்டையும் கொடுத்தாராம்.

ஆனால், அவர் கார்த்தி, சூர்யா பக்கம் போக, அஜித்-வெங்கட் பிரபு படம் பேச்சு வார்த்தையிலேயே ட்ராப் ஆனதாம்.

N5