செய்திகள்

‘அவர் என் டார்லிங்’- ரித்திகா சிங்

இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ஆண்டவன் கட்டளை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இப்படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது, இதை தொடர்ந்து இவர் லாரன்ஸிற்கு ஜோடியாக சிவலிங்கா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நம் சினி உலகம் நேயர்களுக்காக இவர் அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி பற்றி கேட்ட போது ‘அவர் என் டார்லிங், படப்பிடிப்பில் என் நடிப்பிற்காக மிகவும் சப்போர்ட் செய்தார்’ என கூறியுள்ளார்.

N5