செய்திகள்
பாதாள குழுவின் துப்பாக்கி சூட்டில் பெண்ணொருவர் பலி : குழந்தையொன்று காயம்
வெலிப்பன்ன குருந்த பகுதியில் நேற்று இரவு இரண்டு பாதாள குழுக்களுக்கிடைடீய இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு மோதலின் போது அதற்குள் சிக்கி 36 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை 3 வயது குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளிலில் வந்த குழுவொன்று ரி 56 ரக துப்பாக்கியால் இந்த சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




