நயன் – விக்னேஷ் சிவன் ரகசியமாக கோவிலுக்கு சென்றது ஏன்?
இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்துக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் அடுத்த படத்தில் இணைகிறார். விக்னேஷ் சிவன் – நயனதாரா இரண்டு பேரும் காதலித்து வருகிறார்கள் என்று எல்லாருக்கும் தெரிந்தாலும் தற்போதே வரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் திடீரென இருவரும் கும்பகோணம் கோவிலுக்கு ரகசியமாக சென்றுள்ளனர். கும்பகோணம் கோவிலுக்கு விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி சென்றது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ள நிலையில், விரைவில் தொடங்கவிருக்கும் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் நல்ல வெற்றியை பெறுவதற்காக இவர்கள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
N5




