செய்திகள்
இந்திய அளவில் அஜித் படைத்த சாதனை- குவியும் வாழ்த்துக்கள்
அஜித் தமிழகம் தாண்டி தற்போது மற்ற ஆந்திரா, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களிலும் பிரலமாகி வருகிறார். இந்நிலையில் இவரின் வேதாளம் படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் யு-டியூபில் வெளியிடப்பட்டது.
இந்த படத்தை 4 நாட்களில் 20 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர், ஒரு தமிழ் படம் ஹிந்தி டப்பிங்கை இத்தனை சீக்கிரம் 20 லட்சம் பேர் பார்வையிட்டது இதுவே முதன் முறையாம்.
மேலும், வட இந்தியர்கள் பலரும் இந்த படத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். மேலும், பல அஜித் படங்கள் டப்பிங் செய்து வெளியிடுப்படி அதில் கோரிக்கையும் வைத்துள்ளனர்.
N5




