செய்திகள்
தீபாவளிக்கு ரசிகர்களுக்கு என்ன ஸ்பெஷல் – அஜித்தின் 57வது படக்குழு பதில்
கடந்த வருட தீபாவளியை அஜித் ரசிகர்கள் கண்டிப்பாக மறந்திருக்க முடியாது. அந்தளவுக்கு தீபாவளிக்கு ஏற்ற பரிசாக அஜித்தின் வேதாளம் படம் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்த வருடமும் தீபாவளிக்கு தல 57வது படத்தின் ஏதாவது சில விஷயங்கள் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது வந்த தகவல்படி, தல அஜித்தின் 57வது படத்தின் ஃபஸ்ட் லுக் தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அடுத்த வாரத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
N5




