செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு போன் செய்த விஜய்?

இளைய தளபதி விஜய் பைரவா படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இந்த பிஸியிலும் சமீபத்தில் ரெமோ படத்தை விஜய் பார்த்துள்ளார்.

படம் முடிந்த அடுத்த நிமிடமே சிவகார்த்திகேயனுக்கு போன் செய்துள்ளார். சூப்பர் சிவா, கலக்கிட்டீங்க என்று மனதார பாரட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகர் படம் நன்றாக இருந்தாலும் உடனே போன் செய்தோ அல்லது நேரில் வரவைத்தோ தன் வாழ்த்துக்களை கூறிவிடுவார்.

N5