செய்திகள்
பயங்காரவாத தடைச் சட்டத்திற்கு பதிலான புதிய சட்டம் அமைச்சரவைக்கு அனுப்பி வைப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்திற்கான சட்டமூலம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சட்டமூலம் அமைச்சரவைக்கு தற்போது கிடைத்துள்ளதுடன் எதிர்வரும் அமைச்சரவையில் அது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




