உள்ளூராட்சி தேர்தலை ஜூனுக்கு முன்னர் நடத்த முடியாது: லக்ஷ்மன் அபேயவர்த்தன
உள்ளூராட்சி சபை தேர்தலை 2017 ஜூன் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எல்லை மீள் நிர்ணயங்கள் நடவடிக்கையை கருத்திற்கொண்டு உள்ளூராட்சி சபை தேர்தலை 2017 ஜூன் மாதத்திற்கு பின்னர் நடத்த உத்தேசித்துள்ளதாகவும் நேற்று அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். அமைச்சர் இங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
ஜூன் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடாத்துவதாயின் விருப்பு வாக்கு முறையின் கீழேயே உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார். :06




