செய்திகள்

சிம்புவை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகர்

ரெமோ படத்தை இப்போது ரசிகர்கள் எந்தளவுக்கு கொண்டாடுகிறார்கள் என்பதை நாம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மூலம் பார்த்து வருகிறோம்.

முதலில் இப்படம் வெளியாவதற்கே பெறும் கஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனை ஒரு மேடையில் சிவகார்த்திகேயனே வெளிப்படையாக கூறியிருந்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், சிவகார்த்திகேயன் மட்டும் பாதிக்கப்படவில்லை, நானும் ஒரு காலத்தில் கட்டப்பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். இருந்தாலும் சிவகார்த்திகேயன் அளித்த புகாரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

N5