செய்திகள்

மைத்திரி மோடியை சந்தித்தார்

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
இன்று காலை அந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் மற்றும் பொருளதார உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. -(3)