செய்திகள்

வதந்தியை கிளப்புவது யார்?- நயன்தாரா வருத்தம்

நயன்தாரா கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இதில் விஜய்-அட்லீ படத்தில் கூட இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றது.

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவனை பிரேக் அப் செய்து விட்டார் என சில மீடியாக்களில் வதந்திகளை கிளப்பி விட்டுள்ளனர்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ, நயன்தாரா ‘ஏன் நான் என் வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறேன், இவர்களாகவே எதற்கு இப்படியெல்லாம் வதந்திகளை கிளப்பிவிட வேண்டும்’ என வருத்தப்பட்டுள்ளார்.

N5