செய்திகள்

வடமாகாண முதலமைச்சருக்கு குவியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்த நாளை கொண்டாடும் வடமாகாண முதலமைச்சருக்கு முகப்புத்தகங்களில் குவியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இளைஞர்கள், யுவதிகள், கல்வியியலாளர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பட்டவர்களும் தமது முகப்புத்தகத்தில் வடமாகாண முதலமைச்சரும் தற்போது தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவருமாக உருவெடுத்துள்ள முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் படத்தை தமது முகப்புத்தகங்களில் தரவேற்றி பிறந்தநாள் வாழ்த்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் பேசும் உறவுகளுடன் இணைந்திருக்கும் ‘சமகளம்’ இணையத்தளும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

N5