யார் சொல்வதையும் கேட்கமாட்டேன்: சமந்தா
நடிகை சமந்தா இன்று தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். இரு மொழிகளிலும் முக்கிய பிரபலங்களோடு நடித்த விட்ட அவர் விரைவில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொள்ளயிருக்கிறார்.
சமந்தா இனி நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு போனவர் மீண்டும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியுள்ளார். ரசிகர்கள் மகிழ்ச்சியிலிருக்க தற்போது படம் குறித்து மற்றவர்கள் கமெண்ட், கிண்டலடித்தால் அது பற்றி கவலையில்லை.
அவர்கள் சொல்வதை கேட்கப்போவதில்லை. படம் வெளியானாலும் சில நாட்கள் கழித்து தான் அதை பார்ப்பேன். எதையாவது சொல்லி மனதை குழப்புகிறார்கள் என கூறியுள்ளார்.
N5




