செய்திகள்

வசூலில் ரெமோ எட்டிய மைல் கல்- இத்தனை கோடியா?

ரெமோ படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், எந்த ஒரு விமர்சனமும் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸை தடுத்து நிறுத்த முடியவில்லை.

இப்படம் தற்போது வந்த தகவலின்படி உலகம் முழுவதும் சுமார் ரூ 75 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

விரைவில் தெலுங்கில் இப்படம் ரிலிஸாகவுள்ளது, நடிக்க வந்த சில வருடங்களிலேயே சிவகார்த்திகேயன் பிரமாண்ட சாதனையை நிகழ்த்திவிட்டார்.

தெலுங்கில் படம் நல்ல வரவேற்பு பெற்றால் எப்படியும் ரூ 90 கோடி வரை வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

N5